நம் நாட்டிற்கான இந்தப் பயணத்தில் நாமெல்லாம் ஒன்றிணைவோம்!
நஜிப் ரசாக்

வீறு கொள் என் நாடே

நமது இனம், மொழி, மற்றும் சமயங்களுக்கு அப்பால், நம் நாட்டின் மீது நாம் கொண்ட அன்பினால் நாமெல்லாம் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம். வீறு கொள் என் நாடே என்பது நாட்டின் மேன்மைக்காக நாமெல்லாம் ஒன்றுபட்டு, நமது பங்கினை ஆற்றுவதே.

எனது தேர்வுக்குரிய நிகழ்ச்சிகளின், ஆகக் கடைசி நிலவரங்கள், தகவல்கள், மற்றும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பைப் பெறும் முதன்மை அன்பர்களில் ஒருவராக நீங்கள் விளங்க வீறு கொள் என் நாடே உங்களை அழைக்கிறது. தகவலைப் பெறும் முதல் அன்பராக இருங்கள். அந்த நிகழ்ச்சிகளை அனுபவித்துப் பாருங்கள். பங்கேற்றுப் பாருங்கள்.

தகவல் என்பது டிஜிட்டல் மயமாகி, நமது விரல் நுனியில் கிடைக்கும் ஒரு யுகத்தில், நீங்கள் மேலும் பொறுப்புள்ள குடிமகனாக இருக்க பழகிக் கொள்ள வேண்டுமெனக் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் இணைந்த பின்னர், நீங்கள் பங்கிட்லா நெகாராக்கூ வழங்கும் வீறு கொள் என் நாடே நினைவுப் பொருள்களைப் பெறுவீர்கள்.

ஒரு சிறந்த நாட்டை, ஒரு சிறந்த மலேசியாவை நோக்கிய நமது பயணத்தில் என்னோடு இணைந்து கொள்ளுங்கள்.., வீறு கொள் என் நாடே.


கையிருப்புத் தீர்ந்து விட்டது. மேல் விபரங்கள் வரும்வரை தொடர்ந்து இருங்கள்.
பாரத்தில் உள்ள முன் குறியிட்ட கட்டம்: www.NajibRazak.com மற்றும் www.1Malaysia.com.my –இல் நான் சந்தாதாரராக ஒப்புக் கொள்கிறேன்.

*அஞ்சல் மற்றும் எதிர்காலத் தொடர்புகளுக்காக மட்டுமே கட்டாயத்திற்குரிய பகுதிகள் அவசியமாகின்றன.
*டி-சட்டைகள் கையிருப்பு உள்ள வரை.

BANGKITLAH

NEGARAKU

COME JOIN THE MOVEMENT

BANGKITLAH

NEGARAKU

Fill in this form to receive your limited edition BANGKITLAH NEGARAKU merchandise and be part of this growing Najib Razak movement.

கையிருப்புத் தீர்ந்து விட்டது. மேல் விபரங்கள் வரும்வரை தொடர்ந்து இருங்கள்.
பாரத்தில் உள்ள முன் குறியிட்ட கட்டம்: www.NajibRazak.com மற்றும் www.1Malaysia.com.my –இல் நான் சந்தாதாரராக ஒப்புக் கொள்கிறேன்.
*அஞ்சல் மற்றும் எதிர்காலத் தொடர்புகளுக்காக மட்டுமே கட்டாயத்திற்குரிய பகுதிகள் அவசியமாகின்றன.
*டி-சட்டைகள் கையிருப்பு உள்ள வரை.

நன்றிக்

பங்கிட்லா நெகாராக்கூவுக்காக நீங்கள் ஒப்புதல் அளித்திருப்பதற்கு நன்றி. இதனை உறுதிப்படுத்த தயவு செய்து உங்களின் மின்னஞ்சலைப் பாருங்கள்.