சீனா

 
 
 
 
 
 
 
 
 
 
1
1
 • தென்கிழக்காசிய நாடுகளில் சீனாவுடன் அரசதந்திர உறவை முதலில் ஏற்படுத்திக் கொண்ட நாடு மலேசியாவாகும்.
 • சீனா – மலேசியா, இரு நாடுகளுக்கிடையிலான 40 ஆண்டுகால அரசதந்திர உறவை கொண்டாடும் வகையில், கடந்த மே மாதம் 2014-இல், சீனா 2 பண்டா கரடிகளை நட்பின் அடையாளமாக மலேசியாவுக்கு இரவல் தந்தது.

மே 2017

 • 7.22 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 31.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புக் கொண்ட 9 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
 • சீனாவின் பெல்ட் & ரோட் (belt & road) எனப்படும் பல நாடுகளைக் கடந்துச் செல்லும் மாபெரும் சாலை திட்டத்தை ஆதரித்த முதல் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
 • மலேசியா டிஜிட்டல் எகோனோமி கார்ப்பரேஷன் நிறுவனம், ஹங்சோவ் நகராட்சி துறை மற்றும் அலிபாபா (சீனா) நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நவம்பர் 2016

 • 144 பில்லியன் ரிங்கிட் மதிப்புக் கொண்ட கொண்ட 14 வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
 • மலேசிய – சீனா இரு அரசாங்கங்களுக்கு இடையிலான 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
 • கிழக்கு கடற்கரை இரயில் தண்டவாள நிர்மாணிப்புக்கான ஒப்பந்தம்
 • 4 போர்க் கப்பல்கள் வாங்குவது உள்ளிட்ட தற்காப்பு துறையில் முழுமையான வியூக பங்காளித்துவ அணுகுமுறை.
 • பயங்கரவாதத்திற்கு எதிரான குறிப்பாக வட்டார பயங்கரவாத எதிர்ப்புத் தகவல் மையத்தை உள்ளடக்கிய மலேசியா – சீனா அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு.
 • மலேசிய அரசாங்கத்திற்கான டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஜேக் மா நியமிக்கப்பட்டார்.