செயலாக்கத்திற்கே
கொடுக்கும் அரசாங்கமாக
நாம் இருக்க வேண்டும்.
ஏனெனில், மக்களே பிரதானம்.

நஜிப் ரசாக்

புதிய காலத்திற்கான,
புதிய
அணுகுமுறைகளைக்
கொண்ட ஓர்
அரசாங்கமாக நாம்
இருக்கவேண்டும்.
ஓர் அரசாங்கம்
என்றால், அது
செயலாக்கத்திற்கே
ஓர் அரசாங்கம்
முன்னுரிமை தருகிறது.
ஏனெனில்,
மக்களையே பிரதானமாகக்
கருதவேண்டும்

Najib Razak

13 பொதுத்தேர்தல்

கொள்கை அறிக்கை

நாங்கள் நிறைவேற்றியவை

13 ஆவது பொதுத்தேர்தலில், மக்களிடம் இருந்து அரசாங்கம் அமைக்கும் அதிகாரத்தை தேசிய முன்னணி வென்றது. எங்களது கொள்கை அறிக்கையும் முந்திய சாதனைகளும் தான் எங்களின் இந்த வெற்றிக்கு அடிப்படை. கடந்த காலங்களில், வழங்கப்பட்ட 17 வகை கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகள் தேசிய முன்னணியால் மக்களுக்கு வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்டிருப்பதை இங்கே காணலாம்.